எல்லா காலங்களையும் கடந்து தனித்து அலைகிறது காதல் சொல்ல மறந்துவிட்டது இதயத்தைக் கழற்றி காலில் அணிந்துகொண்டு நடக்கிறத காற்று மறக்காமல் இருப்பதற்கு காதலைச் சொல்லிககொடு துயரத்தை மிச்சப்படுத்தகின்ற எல்லா வன்முறைகளையும் கலைத்து விட்டுப்போகிறது காகம்Add caption |
No comments:
Post a Comment