Wednesday, March 27, 2013



எல்லா
காலங்களையும் கடந்து
தனித்து அலைகிறது காதல்
சொல்ல மறந்துவிட்டது
இதயத்தைக் கழற்றி காலில்
அணிந்துகொண்டு நடக்கிறத
காற்று
மறக்காமல் இருப்பதற்கு காதலைச் சொல்லிககொடு
துயரத்தை மிச்சப்படுத்தகின்ற
எல்லா வன்முறைகளையும்
கலைத்து விட்டுப்போகிறது
காகம்Add caption